காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி

img

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி துறைமுக ஊழியர்கள் தர்ணா

காலிப்பணியிடங்களை நிரப்பு தல் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு புதன்கிழமை  தர்ணா போராட்டம் நடைபெற்றது.